யாழ்ப்பாணத்தில் பரபரப்பு : திடீரென தாழிறங்கிய கிணறு (படங்கள்)
Jaffna
Sri Lanka
Weather
By Sumithiran
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் பொது கிணறு ஒன்று தாழிறங்கியதால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.
பொலிகண்டி தெற்கு ஜே 395 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பொது கிணறே சுமார் 40 அடி வரை தாழிறங்கி உள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை
இதனையடுத்து யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் அப்பகுதி மக்களும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.





காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 8 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்