ஏழு அடுக்கு பாதுகாப்பை மீறிய யாழ்ப்பாண இளைஞன் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

Jaffna Tamil nadu Sri Lanka Chennai
By Sumithiran Aug 16, 2023 07:23 PM GMT
Report

   இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சென்னை விமான நிலையத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஏழு அடுக்கு பாதுகாப்பையும் மீறி நுழைந்த யாழ்ப்பாண இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணத்தைச் சேரந்த தினேஷ் ஞானசூரியன் (வயது 35 ) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் மூன்று மாதகால விசாவில் சென்னைக்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு 

ஏழு அடுக்கு பாதுகாப்பை மீறிய யாழ்ப்பாண இளைஞன் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு | Jaffna Youth Arrested At Chennai Airport

சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஏழு அடுக்கு பாதுகாப்பையும் மீறிய குறித்த இளைஞர் கடந்த திங்கட்கிழமை இரவு விமான டிக்கெட், சிறப்பு அனுமதி, எதுவுமின்றி பாதுகாப்பு சோதனை, சுங்கச் சோதனை ஆகிய பகுதிகளை கடந்து குடியுரிமை சோதனை நடக்கும் பகுதிவரை சென்று அங்கு சுற்றித் திரிந்துள்ளார்.

தொடர்ந்து விசாரணை 

ஏழு அடுக்கு பாதுகாப்பை மீறிய யாழ்ப்பாண இளைஞன் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு | Jaffna Youth Arrested At Chennai Airport

இரவு 10 மணி அளவில் குடியுரிமை அலுவலக கவுன்டர் பகுதியில் ஊழியர் ஒருவரின் செல்போனை திருட முயன்றவேளை அவரைப் பிடித்து அடித்த அதிகாரிகள், விமான நிலைய மேலாளர் அறையில் ஒப்படைத்தனர்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி இளைஞர் ஒருவர் எந்த ஆவணமும் இல்லாமல் விமான நிலையத்துக்குள் சுற்றித் திரிந்தது பாதுகாப்பு வட்டாரங்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025