இலங்கை நிலைமை தொடர்பில் ருவாண்டாவில் முக்கிய பேச்சு

G. L. Peiris Dr. S. Jaishankar Sri Lanka Economic Crisis Rwanda
By Sumithiran Jun 24, 2022 04:23 PM GMT
Report

ருவாண்டாவில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வியாழன் அன்று ருவாண்டாவில் உள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை சந்தித்து பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு, இந்தியாவின் ஆதரவு குறித்து கலந்துரையாடியுள்ளார்.

ருவாண்டாவின் கிகாலியில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டின் பக்கவாட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை நிலைமை தொடர்பில் ருவாண்டாவில் முக்கிய பேச்சு | Jaishankar Meets Gl Peiris In Rwanda

கோட்டாபயவுடனான சந்திப்பு

இந்திய வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா தலைமையிலான நான்கு பேர் கொண்ட தூதுக்குழு, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட இலங்கையின் உயர்மட்டத் தலைமையை கொழும்பில் சந்தித்து, முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் விரைவான பொருளாதார மீட்சிக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக உறுதியளித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பீரிஸுடனான ஜெய்சங்கரின் சந்திப்பு நடைபெற்றது.

“கொமன்வெல்த் மாநாட்டின் விளிம்பில் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸுடன் அண்டை நாடுகளின் சந்திப்பு. இந்த நேரத்தில் கொமன்வெல்த் விவகாரங்கள் மற்றும் இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவைப் பற்றி பேசினேன், ”என்று ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.

2022 ஜூன் 21 முதல் 25 வரை ருவாண்டாவின் கிகாலியில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் (CHOGM) அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கலந்து கொள்கிறார்.

இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட செய்திக்குறிப்பு

கொழும்பு சென்ற இந்தியக் குழுவினர் முதலில் அரச தலைவர் ராஜபக்சவை சந்தித்தனர். கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் இந்தியாவின் தற்போதைய ஆதரவு குறித்து இரு தரப்பினரும் ஆக்கபூர்வமான கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இலங்கை நிலைமை தொடர்பில் ருவாண்டாவில் முக்கிய பேச்சு | Jaishankar Meets Gl Peiris In Rwanda

தூதுக்குழுவினர் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்ததுடன், இலங்கையின் பொருளாதாரம் மற்றும் பொருளாதார மீட்சியை அடைவதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து இரு தரப்பினரும் ஆழமாக கலந்துரையாடினர்.

இந்தச் சூழலில், உள்கட்டமைப்பு, இணைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதாரத் தொடர்புகளை ஆழமாக்குதல் உள்ளிட்ட துறைகளில் இந்தியா-இலங்கை முதலீட்டு பங்காளித்துவத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் எடுத்துரைத்தனர்.

இந்த சந்திப்புகளின் போது, ​​இலங்கை மக்களுக்கு 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பொருளாதார, நிதி மற்றும் மனிதாபிமான உதவிகள் பிரதமர் நரேந்திர மோடியின். 'அண்டை நாடுகளுக்கு முதலில்' கொள்கை மற்றும் பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (SAGAR) பார்வையால் வழிநடத்தப்பட்டதாக இந்திய தூதுக்குழு வலியுறுத்தியது. 

ReeCha
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025