ட்ரம்ப் முகத்தை பார்க்க விரும்பவில்லை: அமெரிக்காவிலிருந்து வெளியேறும் பிரபலம்

Donald Trump United States of America World
By Sumithiran Mar 01, 2025 11:05 PM GMT
Report

ஜனாதிபதி ட்ரம்ப் (Donald trump) முகத்தை நாள்தோறும் பார்க்கவிரும்பவில்லை, அமெரிக்காவை(us) விட்டு வெளியேறி நியூசிலாந்தில் (new zealand) நிரந்தரமாக குடியேறப் போவதாக பிரபல ஹொலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கமரூன் (James Cameron) கூறியுள்ளார்.

ஹொலிவுட் இயக்குநரான ஜேம்ஸ் கமரூன், டைடானிக், அவதார், டெர்மினேட்டர் என சில வெற்றிப் படங்களை இயக்கி பல ஒஸ்கார் விருதுகளை பெற்றவர் என சாதனை படைத்தவர்.

கனடாவில் பிறந்த இவர், 17 வயதில் அமெரிக்காவில் குடிபெயர்ந்தார்.

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றது கொடூரமானது

இவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றது கொடூரமானது. 

ட்ரம்ப் முகத்தை பார்க்க விரும்பவில்லை: அமெரிக்காவிலிருந்து வெளியேறும் பிரபலம் | James Cameron Leaving Trump S Calls It Horrifying

ட்ரம்ப் ஆட்சியில் அமெரிக்கா ஒழுக்கமான அனைத்து விஷயங்களில் இருந்தும் விலகுவதாக நான் பார்க்கிறேன்.

அமெரிக்கா எதனுடன் இணைந்திருக்கவில்லை என்றால், அது வரலாற்று ரீதியாக நிற்க முடியாமல் போய்விடும். இது மிக மோசமான யோசனையாக மாறிவிடும்.

உடன் நடவடிக்கை எடுங்கள் :அநுர அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

உடன் நடவடிக்கை எடுங்கள் :அநுர அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

வேதனைப்பட வைக்கும் நாளிதழ்களின் முதல் பக்கம்

தினந்தோறும் வரும் நாளிதழ்களின் முதல் பக்கத்தில் முதல் பக்கத்தை முழுமையாக படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உணர்கிறேன். அதற்குக் காரணம், அது என்னை வேதனைப்பட வைக்கிறது.

ட்ரம்ப் முகத்தை பார்க்க விரும்பவில்லை: அமெரிக்காவிலிருந்து வெளியேறும் பிரபலம் | James Cameron Leaving Trump S Calls It Horrifying

நியூசிலாந்து நாளிதழ்களில் சற்று வேறுமாதிரியாக உள்ளது. அங்கு அவர்கள் 3வது பக்கத்திலாவது போடுகிறார்கள். ட்ரம்ப்பின் முகத்தை தினமும் நாளிதழின் முதல் பக்கத்தில் பார்க்க விரும்பவில்லை. இது மீண்டும் மீண்டும் கார் விபத்தை பார்ப்பது போல் உள்ளது.

நியூசிலாந்து நாட்டில் உடனடியாக குடியேற கேட்டு இருக்கிறேன். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக குடிபெயர்ந்து விடுவேன் என தெரிவித்துள்ளார். 

சனத்தொகையை அதிகரிக்க சீனாவின் அதிரடி திட்டம் : குறைகிறது திருமண வயது

சனத்தொகையை அதிகரிக்க சீனாவின் அதிரடி திட்டம் : குறைகிறது திருமண வயது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023