திடீரென ஜப்பான் தூதுவர் நாட்டுக்கு சென்றது ஏன் -வெளியான பரபரப்பு தகவல்
Colombo
Sri Lanka
Japan Sri Lanka Relationship
By Sumithiran
இலங்கைக்கு 5 பில்லியன் டொலர் உதவி வழங்குவதற்காக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் திடீரென கொழும்பிலிருந்து ஜப்பான் சென்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானிய தூதுவர் சத்திரசிகிச்சைக்காகவே ஜப்பான் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இந்த உதவி குறித்த செய்தி தொடர்பில் பல தரப்பினரும் ஜப்பானிய தூதரகத்திடம் வினவியதோடு, தற்போது அவ்வாறான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையை எதிர்காலத்தில் வெளியிட ஜப்பானிய தூதரகம் தயாராகி வருவதாகவும் தெரியவருகிறது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்