அநுர அரசாங்கத்திற்காக முன் வந்துள்ள வெளிநாடு

Anura Kumara Dissanayaka Sri Lanka Japan Sri Lanka Government
By Dilakshan Sep 27, 2024 07:20 AM GMT
Report

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) அரசாங்கத்தின் முக்கிய பணியான ன ஊழல் மற்றும் முறைகேடுகளை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்திற்கு பூரண ஆதரவை ஜப்பான் (Jappan) வழங்குமென இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் சுகோஷி ஹிடேகி (HE MIZUKOSHI Hideaki) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவை நேற்றையதினம் (26) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்த போதே ஜப்பானிய தூதுவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையுடன் நெருக்கமாகப் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

காலிமுகத்திடலில் குவிக்கப்பட்டுள்ள சொகுசு வாகனங்கள்: கடும் தொனியில் சாடிய முன்னாள் எம்.பி

காலிமுகத்திடலில் குவிக்கப்பட்டுள்ள சொகுசு வாகனங்கள்: கடும் தொனியில் சாடிய முன்னாள் எம்.பி


அபிவிருத்தி திட்டங்கள்

ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் தற்போது இடை நடுவில் நிறுத்தப்பட்டுள்ள 11 திட்டங்களின் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என ஜப்பானிய தூதுவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

அநுர அரசாங்கத்திற்காக முன் வந்துள்ள வெளிநாடு | Japan Offered Full Support To The Anura Govt

இதன்படி, கண்டி நகர நீர் முகாமைத்துவ திட்டம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தித் திட்டம் இரண்டாம் கட்டம், டெரஸ்ட்ரியல் தொலைக்காட்சி ஒலிபரப்பு டிஜிட்டல்மயமாக்கல் திட்டம், தேசிய ஒலிபரப்பு மற்றும் விநியோக வலையமைப்பு அபிவிருத்தி திட்டம், அனுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டம் கட்டம் 2, கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டம், களுகங்கை நீர் வழங்கல் திட்டம் மற்றும் சுகாதாரம். மற்றும் மருத்துவ சேவைகள் மேம்பாட்டு திட்டம் விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஜப்பானிய உதவியின் கீழ் இலங்கையில் தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் ஹபரணை - வெயங்கொட கடத்தல் பாதை திட்டம் மற்றும் அனுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதல் கட்டம், களனி கங்கை புதிய பாலம் நிர்மாணத் திட்டம் தொடர்பான கொடுப்பனவுகள் இதில் உள்ளடங்குவதாக ஜப்பானிய தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026