ஜப்பானின் கன்சாய் விமான நிலையம் படைத்த புதிய உலக சாதனை
Japan
Guinness World Records
World
By Dilakshan
கடந்த முப்பது ஆண்டுகளில் ஜப்பானின் கன்சாய் விமான நிலையத்தில் (Kansai Airport, Japan) பயணிகளின் பயணப்பொதிகள்(லக்கேஜ்)ஏதும் தொலைந்து போகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தகவலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளதுடன் இது உலக சாதனை என குறிப்பிடப்படுகிறது.
அத்தோடு, கடந்த ஆண்டு மாத்திரம் கன்சாய் விமான நிலையத்திற்கு பத்து மில்லியன் பயணப்பொதிகள் வந்ததாக ஃபோர்ப்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது.
முக்கிய காரணம்
இந்நிலையில், ஒவ்வொரு ஆயிரம் விமானப் பயணிகளும் 7.6 பயணப்பொதிகளை( தவறாக வைப்பது பொதுவானது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலையங்களில் பயணிகளின் பயணப்பொதிகள் பல்வேறு காரணங்களுக்காக தவறாக மாற்றப்படுகிறதாகவும், மனிதத் தவறுகளே இதற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்