பாடசாலைகளில் ஜப்பான் மொழி..! அமைச்சரவை அங்கீகாரம்

Sri Lankan Peoples Japan Sri Lanka Relationship Japan
By Kiruththikan Aug 10, 2022 05:59 AM GMT
Report

ஜப்பானிய மொழி

பாடசாலை மட்டத்தில் ஜப்பானிய மொழித்திறனை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் ஜப்பானில் 14 துறைகளில் தொழில் நுட்ப பயிற்சியாளர்களாகவும் வேலைவாய்ப்பிற்காகவும் இலங்கையர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பாடசாலை மட்டத்தில் ஜப்பானிய மொழியை கற்பிக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு

பாடசாலைகளில் ஜப்பான் மொழி..! அமைச்சரவை அங்கீகாரம் | Japanese In Schools For Employment Sri Lanka

 ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைய ஜப்பானில் தொழிற்நுட்ப பயிலுநர்களாகவும் 14 துறைகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளவும் விண்ணப்பிக்கும் தகுதி இலங்கையர்களுக்கு இருக்கின்றது.

இதற்கு ஜப்பான் மொழியில் புலமை பெற்றிருப்பது அத்தியவசியமான தகுதி என்பதுடன் சில கட்டங்களாக நடத்தப்படும் பரீட்சைகளில் சித்தியடைய வேண்டும்.

இந்த சிறப்பு தகுதி வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்புகளுக்காக சுமார் 3 லட்சத்து 45 ஆயிரம் பேரை தெரிவு செய்ய அந்நாடு திட்டமிடப்பட்டுள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஏழு நாடுகளுடன் உடன்படிக்கை

பாடசாலைகளில் ஜப்பான் மொழி..! அமைச்சரவை அங்கீகாரம் | Japanese In Schools For Employment Sri Lanka

இதற்காக ஜப்பான், இலங்கை உட்பட ஏழு நாடுகளுடன் உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டுள்ளது.

இதனை கவனத்தில் கொண்டு பாடசாலைகளில் தொழிநுட்ப பாடத்திட்டத்தின் கீழ் ஜப்பான் மற்றும் ஆங்கில மொழிகளை கற்பிக்க ஆரம்பிப்பது தொடர்பில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜப்பானில் தொழில் வாய்ப்புகளை இலக்காக கொண்டு தாதி, பராமரிப்பு, கட்டட துப்பரவு, கமத்தொழில், இயந்திரங்கள் அல்லது இலத்திரனியல் ஆகிய துறைகளில் மென்பொருள் திறன்களை மேற்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



ReeCha
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்