வட மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜீவன் தியாகராஜா! வெளியான அறிவிப்பு
srilanka
Northern Province
Jeevan Thiyagarajah
By S P Thas
Courtesy: Sri lanka

வட மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா(Jeevan Thiyagarajah) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இது தொடர்பான அறிவித்தலை சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.
ஜீவன் தியாகராஸா தனியார் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி வந்த நிலையில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
எனினும் அவர் அப்பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில், தற்போது வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
