சுவிஸ் நாட்டில் கோலோச்சும் ஈழத்தமிழர்

Tamils Sri Lanka Switzerland
By Independent Writer Jan 25, 2026 10:54 AM GMT
Report

உலகிலுள்ள மற்ற நாடுகளின் அரசியல் கட்டமைப்பை விட சுவிஸின் அரசியல் கட்டமைப்பு வித்தியாசமாக இருப்பதனால் இதனை முன்னுதாரணமாகக் கொண்டே இலங்கைத்தீவில் இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இலங்கைத் தரப்பினர் இங்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் என சுவிட்ஸ‌ர்லாந்து சென்.கலன் நாடாளுமன்றத்தின் முதல்வரான ஈழத் தமிழர் துரைராஜா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழின் உலகாளும் தமிழர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சுவிஸில் வாழக்கூடிய இளைய தலைமுறையினருக்கு தொப்புள்கொடி உறவுகள் மீது அதிக அக்கறை இருக்கின்றது.

ஈழத்திலிருந்து இந்த நாட்டிற்கு வந்து அரசியல் தஞ்சம் கோரியிருந்த எனக்கு குடியுரிமை கிடைப்பதற்கு நிறைய காலம் தேவைப்பட்டது. எனக்கு குடியுரிமை கிடைத்த பிறகு நான் ஏனைய இன மக்களுடன் இணைந்து பணியாற்றுவதைப் பார்த்து பசுமைக் கட்சி எனக்கு வாய்ப்பு வழங்கியது.

2012 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டதனால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததனால் 10 வருடங்களாக இந்த நகரசபையில் ஒரு அங்கத்தவராக இருக்கின்றேன்.

அதற்கான அங்கீகாரமாக தான் சென்.கலன் நாடாளுமன்றத்தின் முதல்வராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சுவிஸில் யாரும் அரசியலில் இணையலாம். வருமானம் இன்றி சேவை அடிப்படையில் செய்ய வேண்டும் அந்த அடிப்படையில் இந்த அரசியல் பணியில் ஈடுபட்டுள்ளேன்" என தெரிவித்தார்.

இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க.....


லால் காந்தவை தாக்க மைக் டைசனாக மாறிய சாமர சம்பத்!

லால் காந்தவை தாக்க மைக் டைசனாக மாறிய சாமர சம்பத்!

உயர்கல்வித் துறையில் சீர்திருத்தம் : கல்வி அமைச்சின் தீர்மானம்

உயர்கல்வித் துறையில் சீர்திருத்தம் : கல்வி அமைச்சின் தீர்மானம்

 

பாடசாலை மாணவர்களுக்கான 15,000 ரூபாய் கொடுப்பனவு : வெளியான அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான 15,000 ரூபாய் கொடுப்பனவு : வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024