கனடாவில் வேலை தேடுவோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் !

Government of Canada Canada World
By Shalini Balachandran Mar 31, 2025 05:54 PM GMT
Report

கனடாவில் (Canada) இரண்டு லட்சம் பேருக்கு தற்காலிக வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வழங்கப்படவுள்ள வேலையிற்கு குறைந்தபட்ச ஊதியம் மணித்தியாலம் ஒன்றுக்கு 20 டொலர்கள் என தெரிசவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்புகள் பொருளாதார நிலைமையை மேம்படுத்த விரும்பும் நபர்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 மாதங்களாக கோமாவில் இருந்த பிரதேச செயலர் - யாழ். போதனா வைத்தியசாலையில் மரணம்

6 மாதங்களாக கோமாவில் இருந்த பிரதேச செயலர் - யாழ். போதனா வைத்தியசாலையில் மரணம்

லிபரல் கட்சியின் தலைவர்

லிபரல் கட்சியின் தலைவர் மார்க் கார்னி, கனடாவின் 24 வது பிரதமராக பதவியேற்ற சில நாட்களில் திடீர் தேர்தல் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து, கன்சர்வேட்டிவ் தலைவர் பியர் பொய்லிவ்ரே, என்டிபி தலைவர் ஜக்மீத் சிங், கிரீன் கட்சி தலைவர்கள் எலிசபெத் மே மற்றும் ஜோனாதன் பெட்நோல்ட் உள்ளிட்டோர் நாடு முழுவதும் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.

கனடாவில் வேலை தேடுவோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ! | Job Vacancies In Canada For International Workers

பொதுத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி நடைபெறும், முன் கூட்டிய வாக்குப்பதிவு ஏப்ரல் 18 முதல் 20 ம் திகதி வரையில் வரை நடைபெறும்.

இந்தநிலையில், தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக இவ்வாறு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. தேர்தல் பணிகளில் ஈடுபடத் தேவையான தகுதிகள்
  2. கனடா குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.
  3. குறைந்தபட்சம் 16 வயது நிறைவு செய்ய வேண்டும்.
  4. பணியின் போது எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது.
  5. வாசிப்பு, எழுத்துத் திறன்கள், மக்கள் தொடர்புத் திறன், மாற்றுத்திறனாளிகளை உதவிக் காணும் திறன், கவனக்குறைவு இல்லாத தன்மை, மற்றும் வழிமுறைகளை பின்பற்றும் திறன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப் கொடுத்த அதிரடி மிரட்டல்: ஈரான் விடுத்த எச்சரிக்கை

ட்ரம்ப் கொடுத்த அதிரடி மிரட்டல்: ஈரான் விடுத்த எச்சரிக்கை

யாழில் பெருந்தொகை போதைப்பொருட்களுடன் சிக்கிய மூவர்

யாழில் பெருந்தொகை போதைப்பொருட்களுடன் சிக்கிய மூவர்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016