இஸ்ரேலில் வேலை வாய்ப்பு : பெண்ணின் பாரிய பணமோசடி அம்பலம்

CID - Sri Lanka Police Israel Money
By Sumithiran Jun 11, 2024 11:19 PM GMT
Report

இஸ்ரேலில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 5 கோடி ரூபாவை மோசடி செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 53 பேர் செய்த முறைப்பாடுகளை அடுத்து தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டாளர்களிடம் இருந்து மாத்திரம்

குறித்த முறைப்பாட்டாளர்களிடம் இருந்து மாத்திரம் நான்கு கோடியே அறுபத்து நாலாயிரத்து முன்னூறு ரூபாவை சந்தேகநபர் மோசடி செய்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

இஸ்ரேலில் வேலை வாய்ப்பு : பெண்ணின் பாரிய பணமோசடி அம்பலம் | Jobs In Israel Woman Has Been Arrested

யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலுக்கு சென்ற இருவர் மாயம் : குடும்பத்தினர் கலக்கம்

யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலுக்கு சென்ற இருவர் மாயம் : குடும்பத்தினர் கலக்கம்

தாதியாக வேடமணிந்து 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தாதியாக வேடமணிந்து ஒருவரிடம் இருந்து ஐந்து, பத்து, பதினைந்து இலட்சம் எனப் பலதரப்பட்ட பணத்தைப் பெற்றுக் கொண்டு இந்த மோசடியை செய்துள்ளதாக கிடைத்த முறைப்பாடுகள் உறுதிப்படுத்துவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இஸ்ரேலில் வேலை வாய்ப்பு : பெண்ணின் பாரிய பணமோசடி அம்பலம் | Jobs In Israel Woman Has Been Arrested

இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு வெளியான எச்சரிக்கை

இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு வெளியான எச்சரிக்கை

சந்தேக நபர் வரகாபொல பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடையவர்.இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர் 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025