இலங்கையருக்கு அடித்த அதிஷ்டம் - கைகொடுத்த வெளிநாடு
Colombo
Manusha Nanayakkara
Sri Lanka
By Sumithiran
தென்கொரியா இணக்கம்
ஏற்கனவே தேவையான தகுதிகளை பூர்த்தி செய்துள்ள இலங்கையர்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் வேலைவாய்ப்பை வழங்க தென்கொரியா இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 5800 இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலை வாய்ப்புக்கு தகுதி பெற்றுள்ளதாக அமைச்சர் நாணயக்கார தெரிவித்தார்.
வாரத்திற்கு ஒரு விமானம்
அடுத்த வாரம் முதல், வாரத்திற்கு ஒரு விமானம் என்ற ஏற்பாட்டின் கீழ் 200 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் தென் கொரியாவிற்கு அனுப்பப்படுவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

மரண அறிவித்தல்