அமெரிக்க அதிபர் வரலாற்றில் பெருமை தேடிய பைடன்
america
joe biden
merder
By Vanan
அமெரிக்காவில் இடம்பெற்ற மிக மோசமான இன வன்முறையான ருல்ஷா படுகொலையை பதவியில் இருக்கும் போது நினைவுகூர்ந்த முதலாவது அதிபர் என்ற பெருமையை ஜோ பைடன் பெற்றுள்ளார்.
கறுப்பினத்தவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட இந்த சம்பவமானது ஒரு கலவரம் அல்லவெனவும் அது ஒரு படுகொலை எனவும் ஜோ பைடன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்தில் உள்ள ருல்ஷா நகரில் உள்ள கறுப்பினத்தவர்கள் மீது வெள்ளையினத்தவர்கள் முற்றுகை தாக்குதல்களை நடத்து 100 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்விலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்