கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்து வெள்ளை மாளிகைக்கு திரும்பிய ஜோபைடன்

COVID-19 Joe Biden United States of America
By Shadhu Shanker Jul 24, 2024 09:18 PM GMT
Report

அமெரிக்க (USA) ஜனாதிபதி ஜோபைடன் (Joe biden) கோவிட் பாதிப்பிலிருந்து குணமடைந்து வெள்ளை மாளிகைக்கு திரும்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனுக்கு கடந்த 17ஆம் திகதிக்கு கோவிட் அறிகுறிகள் தென்பட்டதால் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து அவர் டெலாவேரில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதோடு அவரது உடல்நிலையை வைத்தியர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை

குணமடைந்த ஜோபைடன்

இந்த நிலையில் கோவிட் பாதிப்பில் இருந்து ஜோபைடன் குணமடைந்துள்ளார்.

கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்து வெள்ளை மாளிகைக்கு திரும்பிய ஜோபைடன் | Joe Biden Has Recovered From Covid

இது தொடர்பில் அவரது வைத்தியர் கெவின் ஓ கானர், ஜனாதிபதி ஜோபைடனுக்கு ஆன்டிஜென் சோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு கோவிட் பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தது. அவர் தனது நோய்த்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார்.அவருக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை என்றார்.

இதனைதொடர்ந்து, ஜோபைடன் வெள்ளை மாளிகைக்கு திரும்பிய நிலையில் நான் நன்றாக உணர்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலிருந்து ஜோ பைடன் விலகல்: பின்னணியில் நடந்தது என்ன!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலிருந்து ஜோ பைடன் விலகல்: பின்னணியில் நடந்தது என்ன!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் திடீர் திருப்பம்: பைடனின் திடீர் முடிவு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் திடீர் திருப்பம்: பைடனின் திடீர் முடிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025