ஒஸ்கார் விருது விழாவில் நிர்வாணமாக வந்த நடிகர்: வெடித்தது சர்ச்சை

Wrestling United States of America Oscars
By Shadhu Shanker Mar 11, 2024 11:17 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான விருதை வழங்குவதற்காக ஒளிபரப்பின் போது பிரபல WWE மல்யுத்த வீரரான ஜோன்சீனா செய்த செயல் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 96-வது ஒஸ்கார் வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஒஸ்கார் விருதை அறிவிப்பதற்காக WWE நட்சத்திர வீரரான ஜோன்சீனாவை மேடைக்கு அழைத்தார்.

அப்போது, 1974ம் ஆண்டு நடந்த ஒஸ்கார் விருது விழாவில் டேவிட் நெவின் எலிசபெத் டெய்லரை அறிமுகம் செய்து கொண்டிருந்தபோது ஒருவர் ஆடையில்லாமல் மேடையில் ஓடினார்.

ஹமாஸ் வீரர்களிடமிருந்து மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய லியோனல் மெஸ்ஸி

ஹமாஸ் வீரர்களிடமிருந்து மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய லியோனல் மெஸ்ஸி

ஜோன்சீனா

அதே போன்று இன்று ஒரு ஆண் ஆடையில்லாமல் மேடையில் ஓடினால் எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள் என்றார் ஜிம்மி கிம்மல். அவர் கூறியதை கேட்டு அரங்கில் இருந்தவர்கள் எல்லாம் சிரிக்க, ஜோன்சீனாவோ ஜிம்மியை அழைத்து நான் இன்று மேடையில் ஓட மாட்டேன் என்றார்.

ஒஸ்கார் விருது விழாவில் நிர்வாணமாக வந்த நடிகர்: வெடித்தது சர்ச்சை | John Cena Gives Out Costume Design Oscar Trending

இது ஒரு அருமையான நிகழ்ச்சி. இதில் போய் ஆடையில்லாமல் மேடையில் ஓடச் சொல்லும் யோசனைக்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும் ஜிம்மி.

ஆணின் உடம்பு ஒன்றும் கேளிக்கையான விடயம் இல்லை என்றார் ஜோன்சீனா. அதற்கு ஜிம்மி கிம்மலோ, WWE வீரர்கள் நிர்வாணமாகத் தான் சண்டை போடுவார்கள் என்றார்.

பனாமா கால்வாயில் வரலாறு காணாத வறட்சி : நெருக்கடி நிலையில் உலக வர்த்தகம்

பனாமா கால்வாயில் வரலாறு காணாத வறட்சி : நெருக்கடி நிலையில் உலக வர்த்தகம்

ஒஸ்கார் விருது

ஹலோ, நிர்வாணமாக இல்லை காற்சட்டை போட்டுத் தான் நான் சண்டை போடுவேன் என்றார் ஜோன்சீனா. நிர்வாணமாக இருப்பதை விட மோசமானது காற்சட்டையுடன் இருப்பது என பதிலுக்கு தெரிவித்தார் ஜிம்மி கிம்மல்.

ஒஸ்கார் விருது விழாவில் நிர்வாணமாக வந்த நடிகர்: வெடித்தது சர்ச்சை | John Cena Gives Out Costume Design Oscar Trending

இதையடுத்து சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை அறிவிக்கும் பேப்பரை வைத்து தன் மானத்தை மறைத்தபடியே மேடைக்கு வந்தார் ஜோன்சீனா.

அதை பார்த்து அரங்கில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். ஆடை ரொம்ப முக்கியம் என்றார் ஜோன்சீனா. இதையடுத்து மேடையில் உள்ள விளக்குகளை டிம் செய்தார்கள்.

ஓபன்ஹெய்மர்

உடனே சிலர் ஒரு பெரிய துணியுடன் வந்து ஜோன்சீனா உடலில் அதை சுற்றிவிட்டுச் சென்றார்கள். அதன் பிறகே விருதை அறிவித்தார் ஜோன்சீனா. பூர் திங்ஸ் படத்திற்கு தான் சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது கிடைத்தது.

ஒஸ்கார் விருது விழாவில் நிர்வாணமாக வந்த நடிகர்: வெடித்தது சர்ச்சை | John Cena Gives Out Costume Design Oscar Trending

WWE நட்சத்திர வீரரான ஜோன்சீனா ஆடைகளின்றி மேடைக்கு வந்ததால் அங்கிருந்த பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் ஒஸ்கார் விழாவில் சிலியன் மர்ஃபி நடிப்பில் வெளியான ஓபன்ஹெய்மர் படத்திற்கு சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட 7 பிரிவுகளில் விருது கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரதன் ஓடிய மாணவன் மரணம்: அம்பாறையில் பதற்றம்

மரதன் ஓடிய மாணவன் மரணம்: அம்பாறையில் பதற்றம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், தையிட்டி, வண்ணார்பண்ணை

14 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020