பனாமா கால்வாயில் வரலாறு காணாத வறட்சி : நெருக்கடி நிலையில் உலக வர்த்தகம்

World Economic Crisis
By Kathirpriya Mar 10, 2024 10:18 AM GMT
Report

பனாமா கால்வாயின் நீர்மட்டம் குறைந்து வருவது உலக பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருப்பதற்காக அதிகாரபூர்வ நீரியல் நிபுணரான நெல்சன் குவேரா தெரிவித்துள்ளார்.

தவிரவும், உலகில் இரண்டாவது பெரிய கடல் வர்த்தக மார்க்கமாக விளங்கும் பனாமா கால்வாய் வறண்டு போகும் நிலை உருவாகியிருப்பதாக, ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாடு சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

இது தொடர்பாக பனாமா கால்வாயின் அதிகாரபூர்வ நீரியல் நிபுணரான நெல்சன் குவேரா மேலும் தெரிவிக்கையில்.

ஒஸ்கார் விருது விழாவில் நிர்வாணமாக வந்த நடிகர்: வெடித்தது சர்ச்சை

ஒஸ்கார் விருது விழாவில் நிர்வாணமாக வந்த நடிகர்: வெடித்தது சர்ச்சை

5 அடி குறைந்திருக்கிறது

"ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் கால்வாயின் நீர்மட்டம் குறைவது இயல்பு என்றாலும், இன்னும் கோடை காலம் கூட ஆரம்பிக்காத நிலையில், இப்போதே ஒரு காடளவிற்கான மரங்கள் நீர் மட்டத்துக்கு மேலே தென்படுகின்றன.

பனாமா கால்வாயில் வரலாறு காணாத வறட்சி : நெருக்கடி நிலையில் உலக வர்த்தகம் | Panama Canal Drought World Economy Affected

மேலும், காதுன் ஏரியின் நீர் மட்டம் 5 அடி குறைந்திருக்கிறது, கால்வாயின் 110 வருட வரலாற்றில் இரண்டாவது முறையாக குறைந்த மழையும், வானிலையும் இந்த வறட்சிக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன.

கடந்த ஒக்டோபர் (2023) மாதம்தான் முதன்முறையாக கால்வாய் வறண்டது, அதனைத் தொடர்ந்து, தற்போது இயல்பைவிட 41 சதவிகிதம் குறைவாக மழை பொழிந்திருக்கிறது, இதனால், அமெரிக்க - பசிபிக் வழித்தடத்தில், 270 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தகத்துக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

அரசியல் நிகழ்வுகளில் அரச உயர் அதிகாரிகள்? மட்டக்களப்பு கல்விச் சமூகம் தடுமாறுகிறதா? தடம் மாறுகிறதா?

அரசியல் நிகழ்வுகளில் அரச உயர் அதிகாரிகள்? மட்டக்களப்பு கல்விச் சமூகம் தடுமாறுகிறதா? தடம் மாறுகிறதா?

குடிநீர் விநியோகம்

அதுமாத்திரமன்றி தற்போது, ஒரு நாளைக்கு கால்வாயைக் கடக்கும் கப்பல்களின் எண்ணிக்கை 36 இலிருந்து 24-ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.

பனாமா கால்வாயில் வரலாறு காணாத வறட்சி : நெருக்கடி நிலையில் உலக வர்த்தகம் | Panama Canal Drought World Economy Affected

மேலும், ஒவ்வொரு கப்பலும் குறைந்தளவு சரக்குகளையே கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது இது உலக வர்த்தகத்தில் பெரும் சிக்கலாக மாறியிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், பனாமா கால்வாய் நிர்வாகம்தான், அந்த நாட்டின் பாதி மக்கள் தொகைக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகிறது, எனவே, இதனால், அந்தப் பகுதி மக்களுக்கு இந்த வறட்சி தொடர் தண்ணீர் சிக்கலை ஏற்படுத்தும்." எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி விட்டு, மீண்டும் அரசியலில் உள்நுழைய கோட்டாபய திட்டம்

மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி விட்டு, மீண்டும் அரசியலில் உள்நுழைய கோட்டாபய திட்டம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026