அமெரிக்காவில் பிரபல ஹொலிவுட் நடிகர் சுட்டுக் கொலை

United States of America Crime World Gun Shooting
By Laksi May 27, 2024 10:02 PM GMT
Report

அமெரிக்காவில் (America) முன்னணி ஹொலிவுட் நடிகரான ஜொனி வாக்டர் திருடர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

37 வயதான இவர் அமெரிக்காவில் வெளியான தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை, லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தமது வீட்டில் ஜொனி வாக்டர் உறங்கிக் கொண்டிருந்தபோது, அதிகாலை 3 மணி அளவில் அவரது வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் அவரது வாகனத்தில் இருந்த சில பாகங்களை திருட முயன்றுள்ளனர்.

சுவிற்சர்லாந்தில் சுவிஸ் தமிழ் ஊடக மையம் அறிமுகம்

சுவிற்சர்லாந்தில் சுவிஸ் தமிழ் ஊடக மையம் அறிமுகம்

துப்பாக்கிச் சூடு

இதனால் ஏற்பட்ட சத்தம் கேட்டு வெளியே வந்த ஜொனி வாக்டர் திருடர்களை பிடிப்பதற்கு முயற்சி செய்துள்ளார்.

அமெரிக்காவில் பிரபல ஹொலிவுட் நடிகர் சுட்டுக் கொலை | Johnny Walker Leading Actor In Usa Was Shot Dead

இதைத் தொடர்ந்து அவருக்கும் திருடர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போதே திருடர்கள் தாங்கள் கொண்டு வந்த துப்பாக்கியால் ஜொனி வாக்டரை சுட்டுக் காயப்படுத்தினர்.

இதனையடுத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜொனி வாக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கனடாவில் விபத்துக்குள்ளான விமானம்: இருவர் பலி

கனடாவில் விபத்துக்குள்ளான விமானம்: இருவர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025