மொட்டுவின் முன்னாள் அமைச்சருக்கு வழங்கப்பட்ட 08 துப்பாக்கிகள்

Johnston Fernando Ministry of Defense Sri Lanka
By Jaso Oct 06, 2024 06:39 PM GMT
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ(johnston fernando) கடந்த அரசாங்கத்திடம் இருந்து 8 துப்பாக்கிகளை பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி AF 408 – 9mm cz 75, AHIBT 219 – 9mm Glock, ESM 893 – 9mm Glock, 24SLG2-0002 – 12Bore Repeater, 24SLG2-0151 – 12 Bore Repeater – 12410, 2400 2/240888 – 12 போர் ரிப்பீட்டர், 15333989 – ஆகிய 8 துப்பாக்கிகள் பாதுகாப்பு அமைச்சகத்தால் வழங்கப்பட்டன.

அவன்கார்ட் தலைவருக்கும் வழங்கப்பட்ட துப்பாக்கி

மேலும், அவன்கார்ட் என்ற கடல்சார் பாதுகாப்பு நிறுவனத்தை நடத்தி வந்த நிஷ்ஷங்க சேனாதிபதி, கடந்த அரசாங்கத்திடம் இருந்து 9 துப்பாக்கிகளை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிகளில் 7 பிஸ்டல்கள் (9 மிமீ) மற்றும் 2 போர் ரிப்பீட்டர்கள் உள்ளன.

மொட்டுவின் முன்னாள் அமைச்சருக்கு வழங்கப்பட்ட 08 துப்பாக்கிகள் | Johnston Was Given 8 Weapons

தற்காப்புக்காக பிரஜைகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை மீளப் பெறுவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, உரிமம் பெற்றவர்கள் அனைவரும், துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்கான வெடிபொருட்களை நவம்பர் 07 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை கடற்படையின் வெலிசரவில் உள்ள அரச வர்த்தக வெடிபொருள் களஞ்சியசாலையில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டது.

காவல் நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு

காவல் நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு

மகிந்தவின் புதல்வரிடம் 07 துப்பாக்கிகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்சவிற்கு கடந்த அரசாங்கத்தினால் 07 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளது.

மொட்டுவின் முன்னாள் அமைச்சருக்கு வழங்கப்பட்ட 08 துப்பாக்கிகள் | Johnston Was Given 8 Weapons

இதேவேளை, பிஸ்டல் துப்பாக்கிகளை பெற்றுள்ள முன்னாள் எம்.பி.க்களின் எண்ணிக்கை 110 ஆகும். ஆனால் பெரும்பான்மையான முன்னாள் எம்.பி.க்கள் துப்பாக்கிகளை இன்னும் ஒப்படைக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரணிலுக்கான பாதுகாப்பு நீக்கம்: காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

ரணிலுக்கான பாதுகாப்பு நீக்கம்: காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016