இஸ்ரேல் பேருந்து நிலையத்தில் சற்றுமுன்னர் துப்பாக்கி சூடு : பலர் காயம்

Israel Gun Shooting Iran-Israel Cold War
By Jaso Oct 06, 2024 01:57 PM GMT
Report

இஸ்ரேலில்(israel) பேருந்து நிலையமொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்துள்ளதுடன் 25 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஒரு மணி நேரத்தில் தெற்கு இஸ்ரேலில் உள்ள பீர்ஷேபாவில் "சந்தேகத்திற்கிடமான பயங்கரவாத தாக்குதல்" நடத்தப்பட்டதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மத்திய பேருந்து நிலைய முனையத்தில் தாக்குதல்

பல கடைகள் மற்றும் உணவகங்களைக் கொண்ட பீர்ஷேபாவின் மத்திய பேருந்து நிலைய முனையத்தில் உள்ள மெக்டொனால்டுக்கு அருகில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இஸ்ரேல் பேருந்து நிலையத்தில் சற்றுமுன்னர் துப்பாக்கி சூடு : பலர் காயம் | Several Injured In Israel Bus Station Attack

இஸ்ரேலின் அம்புலன்ஸ் சேவை,தாக்குதலில் காயமடைந் பத்து பேருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், அவர்களில் சிலர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளானதாகவும் குறிப்பிட்டது.

இந்தியாவில் ராமர் வேடத்தில் நடித்தவருக்கு மேடையில் நடந்த துயரம்

இந்தியாவில் ராமர் வேடத்தில் நடித்தவருக்கு மேடையில் நடந்த துயரம்

தாக்குதல் நடத்தியவர் சுட்டுக்கொலை

தாக்குதல் நடத்தியவர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தாக்குதல் தொடங்கிய உடனேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் பேருந்து நிலையத்தில் சற்றுமுன்னர் துப்பாக்கி சூடு : பலர் காயம் | Several Injured In Israel Bus Station Attack

இதேவேளை நேற்று இரவு , வடக்கு இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட சுமார் 30 ரொக்கெட்டுகளை தடுத்து நிறுத்தியதாக இஸ்ரேல் படை வட்டாரங்கள் (IDF) தெரிவித்துள்ளன.

உகாண்டாவில் மறைத்து வைக்கப்பட்ட ராஜபக்சர்களின் பணம்! மீட்க தயார் என்கிறார் நாமல்

உகாண்டாவில் மறைத்து வைக்கப்பட்ட ராஜபக்சர்களின் பணம்! மீட்க தயார் என்கிறார் நாமல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016