குருந்தூர் மலை விவகாரம் - நேரில் சென்று நிலமைகளை பார்வையிட்ட நீதவான் போட்ட உத்தரவு
Sri Lankan Tamils
Mullaitivu
By Pakirathan
இரண்டாம் இணைப்பு
குருந்தூர் மலைக்கு நேரில் சென்று நிலமைகளை பார்வையிட்ட முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா காவல்துறையினர் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் எழுத்துமூல அறிக்கைக்காக வழக்கு விசாரணைகளை 2023.08.08 ஆம் திகதிக்கு தவணையிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையினை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
நீதிபதியுடன், சட்டமா அதிபர் திணைக்களத்தினர், பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் உள்ளிட்டவர்கள் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.








நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 8 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி