ஜுன் மாதத்திற்குள் தாங்க முடியாத அதிகரிப்பு - சுகாதார தரப்பு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
corona
patient
june
By Sumithiran
இலங்கையில் எதிர்வரும் ஜுன் மாதத்திற்குள் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு ஏற்படும் சடுதியான அதிகரிப்பை, சுகாதார தரப்பினால் தாங்கிக்கொள்ள முடியாது என அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் செனால் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இதனால், எதிர்வரும் இரு வாரங்களுக்கு நாடு தழுவிய ரீதியில் முழுமையான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்