இலங்கைக்கு ஜூன் மாதம் காத்திருக்கும் ஆபத்து!
corona
sri lanka
people
By Shalini
ஜூன் மாதத்தில் கொரோனா நோயாளிகளிடையே கடுமையான பாதிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுகாதாரத் துறையினருக்கு அதை நிர்வகிக்க முடியாத மற்றும் தாங்க முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
எனவே, அடுத்த இரண்டு வாரங்களில் கடுமையான போக்குவரத்து சட்டங்கள் விதிக்கப்பட வேண்டும் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் செனால் பிரனாந்து தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்