நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் : பொறுப்பேற்கும் நீதியமைச்சர்

Negombo Prisons in Sri Lanka Harshana Nanayakkara
By Jaso Jul 06, 2026 01:33 PM GMT
Report

25 கைதிகள் உயிரிழக்கக் காரணமான நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்திற்குத் தாம் பொறுப்பேற்பதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தனது அதிகார வரம்பிற்குட்பட்ட சிறைச்சாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும், எனவே இந்த நிலைமைக்குத் தாம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். உயிரிழப்புகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் : பொறுப்பேற்கும் நீதியமைச்சர் | Justice Minister Visits Negombo Prison

அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று, நிலைமையை ஆய்வு செய்து, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.   

சிறை கைதிகளின் பாதுகாப்புக்கு அரசாங்கமே பொறுப்பு! அநுரவின் கூற்றை நினைவு கூர்ந்த சஜித்

சிறை கைதிகளின் பாதுகாப்புக்கு அரசாங்கமே பொறுப்பு! அநுரவின் கூற்றை நினைவு கூர்ந்த சஜித்

சிறைச்சாலைக்கு அமைச்சர் விஜயம்

இதேவேளை நீர்கொழும்பு சிறை வளாகத்திற்குள் நடந்த வன்முறை மோதல்களைத் தொடர்ந்து, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். இன்று காலை சிறையில் நடந்த கலவரத்தில் 25 பேர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்த நிலையில் இந்த வருகை அமைந்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் : பொறுப்பேற்கும் நீதியமைச்சர் | Justice Minister Visits Negombo Prison

மோதலால் அதிரும் நீர்கொழும்பு சிறைச்சாலை: கைதிகளின் கைகளில் சிக்கிய துப்பாக்கிகள்

மோதலால் அதிரும் நீர்கொழும்பு சிறைச்சாலை: கைதிகளின் கைகளில் சிக்கிய துப்பாக்கிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026