நீதிபதி சரவணராஜா முதலில் சிங்கப்பூருக்கே சென்றிருக்கிறார்: வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!
Mullaitivu
Sri Lanka
T saravanaraja
By Dilakshan
உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு சென்றுள்ளதாக கூறப்படும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் சரவணராஜா 20ஆம் திகதியே நாட்டை விட்டு வெளியேறிச் சென்று விட்டார் என்று புலனாய்வு செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் கொழும்பில் உள்ள ஆங்கிலமொழி அல்லாத மூன்று வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை சந்தித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவர் இப்போது எங்கே இருக்கின்றார் என்பதை இலங்கை உளவுப் பிரிவும் இந்திய உளவுப் பிரிவும் தேடுகின்றன. ஆனால் அவர் மிகவும் சிறப்பாக செயற்பட்டு நாட்டை விட்டு வெளியேறி முதலில் சிங்கப்பூர் சென்றிருக்கின்றார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த விடயம் கீழ் உள்ள காணொளியில்,
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்