ஜே.வி.பியின் அரசாங்கத்தில் கிடைக்கவுள்ள நீதி
Colombo
Janatha Vimukthi Peramuna
By Sumithiran
தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால அரசாங்கத்தின் கீழ் ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜேவீரவின் உண்மையான கொலையாளிகளுக்கும் 71-89 இல் கொல்லப்பட்ட மக்களுக்கும் நீதி வழங்கப்படும் என ஜனதா விமுக்தி பெரமுனவின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ரோஹன விஜேவீர துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இணைய ஊடகம் ஒன்றில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
கட்சிக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களின் குடும்பங்களுக்கு

ஜே.வி.பியில் இருந்து விலகிய எந்தவொரு தலைவரும் மீண்டும் தேசிய மக்கள் படையிலோ அல்லது ஜே.வி.பியிலோ இணைய மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
71-89 இரண்டு ஆயுதப் போராட்டங்களின் போது கட்சிக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களின் குடும்பங்களுக்கு தேசிய மக்கள் படை அரசாங்கத்தின் கீழ் விசாரணை நடத்தி நீதி வழங்கும் என்றார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி