மன்னாரை ராஜபக்சகளின் பினாமிகளுக்காக தாரைவார்க்கும் ஜேவிபி
Mannar
Anura Kumara Dissanayaka
Sri Lankan Peoples
Janatha Vimukthi Peramuna
NPP Government
By Dilakshan
மன்னார் காற்றாலை திட்டத்தைச் சுற்றி மக்கள் பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
குறித்த திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை அடக்க காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அதன்போது அறுவர் கைது செய்யப்பட்டும் இருந்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், சுற்றுச்சூழல் பாதிப்புகள், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரச் சிக்கல்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், திட்ட ஒப்பந்தங்களின் வெளிப்படைத்தன்மை குறித்தும் அரசாங்கம் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், அநுர அரசாங்கம் எடுக்கும் முடிவுகள் உண்மையில் மக்களுக்கானதா, அல்லது வேறு நலன்களுக்கானதா என்ற சந்தேகங்கள் வலுத்துள்ளன.
இது தொடர்பான விபரங்களை விரிவாக எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி