பாஜக தேர்தல் அறிக்கையில் தவிர்க்கப்பட்ட கச்சத்தீவு: கேள்வியெழுப்பினார் ப.சிதம்பரம்

BJP Narendra Modi India Kachchatheevu Election
By Sathangani Apr 16, 2024 06:32 AM GMT
Report

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து ஏன் குறிப்பிடவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

“காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 4 மாதங்களாகத் தயாரிக்கப்பட்டது. பாஜக தேர்தல் அறிக்கையை 14 நாட்களில் தயாரித்துள்ளனர். இந்த 14 நாட்களில் 15 இலட்சம் பரிந்துரைகளை பரிசீலித்ததாக கூறுகின்றனர். இதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் அவர்களுக்கு இடம்தர வேண்டும்.

இலங்கையில் இனமுறுகலை ஏற்படுத்தும் கச்சத்தீவு விவகாரம்: பாஜகவின் சதி!

இலங்கையில் இனமுறுகலை ஏற்படுத்தும் கச்சத்தீவு விவகாரம்: பாஜகவின் சதி!

புல்லட் தொடருந்து திட்டம்

பாஜக தேர்தல் அறிக்கையில் புதியபாதை, புதிய அறிவிப்புகள் இல்லை.5 கோடி பேர் தான் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பதாக இருந்தால் 80 கோடி பேருக்கு ஏன் 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் அரிசி, கோதுமை தர வேண்டும், சாதிவாரி, பொருளாதாரக் கணக்கெடுப்பு நடத்தினால்தான் உண்மையைக் கண்டறிய முடியும்.

பாஜக தேர்தல் அறிக்கையில் தவிர்க்கப்பட்ட கச்சத்தீவு: கேள்வியெழுப்பினார் ப.சிதம்பரம் | Kachchathevu Omitted From Bjp S Election Manifesto

4 கோடி இலவச வீடுகள் கட்டியதாகவும், 3 கோடி வீடுகள் கட்டப் போவதாகவும் கூறுகின்றனர். அப்படியென்றால் ஒரு மாவட்டத்துக்கு சராசரியாக 52 ஆயிரம் வீடுகள் கட்டியிருக்க வேண்டும்.

ஒரு புல்லட் தொடருந்து இயக்கவே 1.10 இலட்சம் கோடி ரூபாய் செலவானது. இதனால் புதிதாக அறிவித்த புல்லட் தொடருந்து திட்டத்துக்கு பணம் உள்ளதா, கடன் வாங்க போகிறார்களா?

பண மதிப்பிழப்பாலும், கொரோனா காலத்திலும் சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டன. ஆனால், அவர்களுக்கு கடன் தருவதாக அறிவித்ததில் வட்டி, கடன் அளவை கூறவில்லை.

கோவிலுக்கு நன்கொடையாக 20 பவுண் தங்க கிரீடத்தை அள்ளிக்கொடுத்த தம்பதி...எந்த கோவில் தெரியுமா!

கோவிலுக்கு நன்கொடையாக 20 பவுண் தங்க கிரீடத்தை அள்ளிக்கொடுத்த தம்பதி...எந்த கோவில் தெரியுமா!

கச்சத்தீவு விவகாரம் 

கல்விக்கடனை ரத்து செய்ய முடியாது என பாஜக கூறுகிறது. ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் பெரும் முதலாளிகளுக்கு மட்டும் 10 இலட்சத்து 41 ஆயிரத்து 974 ரூபாய் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது.

பாஜக தேர்தல் அறிக்கையில் தவிர்க்கப்பட்ட கச்சத்தீவு: கேள்வியெழுப்பினார் ப.சிதம்பரம் | Kachchathevu Omitted From Bjp S Election Manifesto

ஒரு நாடு; ஒரு தேர்தல், பொது சிவில் சட்டம் இவை பேராபத்துகள். மக்களை பிளவுபடுத்தி, சர்வாதிகார பாதைக்கு அழைத்துசெல்லும்.

கச்சத்தீவு குறித்து பிரதமர் முதல் எல்லோரும் பேசினார்கள். ஆனால்,தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து ஏன் குறிப்பிடவில்லை?

10 ஆண்டாக அரைத்த மாவையே தேர்தல் அறிக்கையில் அரைத்துள்ளனர். அதைமக்கள் நிராகரிப்பார்கள். காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் அமோக வரவேற்பு உள்ளது.“ என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

துறவறம் பூணும் தம்பதிகள் : கோடிக்கணக்கான சொத்தை என்ன செய்தார்கள் தெரியுமா..!

துறவறம் பூணும் தம்பதிகள் : கோடிக்கணக்கான சொத்தை என்ன செய்தார்கள் தெரியுமா..!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023