சக்திவாய்ந்த அமைச்சில் பணியாற்றியபடி கொலைகளை அரங்கேற்றிய கஜ்ஜா

CID - Sri Lanka Police Sri Lanka Police Investigation Wasim Thajudeen
By Sumithiran Oct 07, 2025 06:19 PM GMT
Report

ரக்பி வீரர் வாசிம் தாஜுதீன் கொலை தொடர்பாக விசாரணைக் குழுக்கள் நடத்திய விரிவான விசாரணைகளின் போது, ​​மீகசாரே “கஜ்ஜா” ஒரு சக்திவாய்ந்த அரசாங்க அமைச்சில் பணியாற்றியதாக இப்போது தெரியவந்துள்ளது.

மே (17) 2012 அன்று நாரஹேன்பிட்டியில் உள்ள ஷாலிகா மைதானத்திற்கு அருகில் ஒரு காருக்குள் வாசிம் தாஜுதீனின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

தாஜுதீன் வாகனத்தின் பின்னால் சென்ற வாகனத்தில் இருந்த கஜ்ஜா

கொலை நடந்த நாளில் மீகசாரே கஜ்ஜா இருந்த பகுதிகள் குறித்து சிறப்பு விசாரணைகள் நடந்து வருவதாகவும், கொலை நடந்ததாகப் புகாரளிக்கப்பட்ட பகுதியில் உள்ள தொலைபேசி கோபுர அறிக்கைகள் ஏற்கனவே அழைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

சக்திவாய்ந்த அமைச்சில் பணியாற்றியபடி கொலைகளை அரங்கேற்றிய கஜ்ஜா | Kajja Directed Killings A Government Ministry

வாசிம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட நாளில் அவர் பயணித்த வாகனத்தின் பின்னால் சென்ற வாகனத்தில் மீகசாரே கஜ்ஜா இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை சமீபத்தில் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி (19) அன்று நடந்த மீகசாரே கஜ்ஜாவின் கொலை தொடர்பான விசாரணையின் போது, ​​தாஜுதீனின் கொலை தொடர்பான உண்மைகளும் வெளிப்பட்டு வருகின்றன.

முக்கிய சந்தேக நபராக பக்கோ சமன்

மீகசாரே கஜ்ஜா கொலையில் முக்கிய சந்தேக நபராக நிர்மலா பிரசங்கா அல்லது பக்கோ சமன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சக்திவாய்ந்த அமைச்சில் பணியாற்றியபடி கொலைகளை அரங்கேற்றிய கஜ்ஜா | Kajja Directed Killings A Government Ministry

மீகசாரே கஜ்ஜாவின் மனைவி சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் துறையிடம் வாக்குமூலம் அளித்து தாஜுதீன் கொலை குறித்து ஒரு தகவலை வெளியிட்டார்.

தாஜுதீன் கொலை செய்யப்பட்ட நாளில் அவரைப் பின்தொடர்ந்து சென்ற மற்றொரு கார் சிசிடிவி காட்சிகளின் விசாரணையில் தெரியவந்தது, ஒரு கட்டத்தில் மீகசாரே கஜ்ஜா அந்த காரில் ஏறியமை தெரியவந்துள்ளது.

வசீம் தாஜூதீன் கொலை: உடந்தையாக இருந்த பேராசிரியர்!

வசீம் தாஜூதீன் கொலை: உடந்தையாக இருந்த பேராசிரியர்!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: கைது நகர்வை தடுக்க முன்னாள் புலனாய்வு அதிகாரியின் கோரிக்கை!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: கைது நகர்வை தடுக்க முன்னாள் புலனாய்வு அதிகாரியின் கோரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026