விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் எதிரிகள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம்! வெளிவரும் தகவல்கள்
Army
Samantha
Actor
SriLanka
Kamal Gunaratna
By Chanakyan
விடுதலைப் புலிகளின் தலைவரை தற்போதைய பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்னவே புகழ்ந்து தள்ளியுள்ளார் என ஈழ மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
ஈழத் தேசத்தில் நடந்தது படுகொலைதான் என பகிரங்கமாக கூறமுடியுமா எனவும் அவர் “த பெமிலி மேன்2” வில் நடித்த சமந்தாவிடமும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் வழங்கிய முழுமையான செவ்வியின் காணொளி,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்