நடிகர் கமலின் உடல்நிலை குறித்து வெளியான அறிக்கை
hospital
corona
kamalhasan
By Sumithiran
கொரோனா தொற்றுக்குள்ளான நடிகர் கமல்ஹாசனின் உடல்நிலை தொடர்பில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கா சென்று திரும்பிய கமல்ஹாசனுக்கு கொரோனா உறுதியானதையடுத்து அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்