இணையத்தைக் கலக்கும் கமலா ஹாரிஸின் தென்னை மர நகைச்சுவை

United States of America Kamala Harris Election
By Sumithiran Jul 23, 2024 08:57 AM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் பைடனுக்கு(biden) பதிலாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ்(kamala harris) குறித்த பிரபலமான மீம் ஒன்று தற்போது மீண்டும் வைரலாக தொடங்கியுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையில் நடந்த ஹிஸ்பானிக் அமெரிக்கர்களின் முன்னேற்றம் குறித்து நடந்த நிகழ்ச்சியில் பேசிய துணை அதிபர் கமலா ஹாரிஸ்,

நேராக பூமியில் விழுந்தவர்கள்

'எனது தாய் சில நேரங்களில் சொல்வதுண்டு, இந்த இளைய தலைமுறை பிள்ளைகளிடம் என்ன தவறு என்று எனக்குத் தெரியவில்லை, நீங்கள் எல்லோரும் எதோ தென்னை மரத்தில் இருந்து நேராக பூமியில் விழுந்தவர்கள் என்று நினைக்கிறீர்களா? என்று அவர் கேட்பதுண்டு' என்று சொல்லிவிட்டு சிரித்தார் கமலா ஹாரிஸ்.

இணையத்தைக் கலக்கும் கமலா ஹாரிஸின் தென்னை மர நகைச்சுவை | Kamala Harris Coconut Tree Comedy Popular

ராஜபக்சாக்களின் நிழல் விழும் இடத்தில் கூட இருக்கமாட்டடேன் : பொன்சேகா சூளுரை

ராஜபக்சாக்களின் நிழல் விழும் இடத்தில் கூட இருக்கமாட்டடேன் : பொன்சேகா சூளுரை

கமலா ஹாரிஸ் தென்னை மர மீம்ஸ்

அவர் பேசியது அப்போது வைரல் ஆன நிலையில் கமலா ஹாரிஸ் தென்னை மர மீம்ஸ்கள் இணையத்தில் உலா வரத் தொடங்கின.

தற்போது கமலா ஜனாதிபதி வேட்பாளராகியுள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் இந்த மீம்ஸ்களை பிரச்சார ஆயுதமாக்கியுள்ளனர். 

வெளிநாடு ஒன்றில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு

வெளிநாடு ஒன்றில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026