ராஜபக்சாக்களின் நிழல் விழும் இடத்தில் கூட இருக்கமாட்டடேன் : பொன்சேகா சூளுரை

Ranil Wickremesinghe Sarath Fonseka Wickremesinghe Ranil Rajapaksa Family
By Sumithiran Jul 23, 2024 07:57 AM GMT
Report

ராஜபக்சாக்கள் (rajapaksasஇருக்கும் இடத்தில், அவர்களின் நிழல் விழும் இடத்தில் கூட தான் ஒருபோதும் இருக்க மாட்டார்,என்றும், ஜனாதிபதித் தேர்தலுடன் தான் தனது எதிர்காலத் திட்டங்கள் இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா(sarath fonseka) ஊடகவியலாளர்கள் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கடந்த காலங்களில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் வெற்றி பெறுவதற்கு தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்கின்றன. ஆனால் ஜனாதிபதி, தேர்தல் ஆணையாளர் மற்றும் அனைவரும் இந்த தேர்தல் நிச்சயமாக நடக்கும் என்று அறிவித்துள்ளனர். இதைப் பற்றி விவாதம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

அரசியலமைப்பில் ஐந்தாண்டுகள் என்று ஒரு இடம் உள்ளது. இன்னொரு இடத்தில் ஆறு ஆண்டுகள் என்கிறார்கள். இது திருத்தப்படவேண்டும். இதனால் தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு

முதலில் வரப்போவது ஜனாதிபதித் தேர்தல்

எனவே, என்னை ஆதரிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.எனக்கு ஒருவரும் நெருக்கடியை கொடுக்கவில்லை இந்த நேரத்தில் முதலில் வரப்போவது ஜனாதிபதித் தேர்தல்தான். எனவே, முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என நான் கருதுகிறேன்.

ராஜபக்சாக்களின் நிழல் விழும் இடத்தில் கூட இருக்கமாட்டடேன் : பொன்சேகா சூளுரை | Fonseka About The Rajapaksa

நாடாளுமன்றத் தேர்தலை முன்னெடுப்பதில் யாருக்கும் இலாபம் இல்லை. நாடாளுமன்றத் தேர்தல் வர வேண்டும் என்று ஓரிருவர் சொல்கிறார்கள். ஆனால் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி தேர்தலே நடத்தப்படவேண்டும் என நான் கருதுகிறேன்.

ஜனாதிபதி தேர்தல் : ரணில் அளித்த உறுதிமொழி

ஜனாதிபதி தேர்தல் : ரணில் அளித்த உறுதிமொழி

ரணிலுக்கு மொட்டு அமைச்சர்களின் ஆசீர்வாதம்

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) அமைச்சர்களின் ஆசியுடன் மொட்டுவிற்கு அழைத்து வரப்பட்டார். கடந்த தேர்தலில் அவரது கட்சி பின்னடைவை சந்தித்ததால் மொட்டுவின் ஆசியுடன் தான் வந்திருக்க வேண்டும். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கான வெற்றியை தொடர வேண்டுமாயின் மொட்டு அமைச்சர்களின் ஆசீர்வாதம் செல்வாக்கு செலுத்தும் காரணியாக அமையும்.

ராஜபக்சாக்களின் நிழல் விழும் இடத்தில் கூட இருக்கமாட்டடேன் : பொன்சேகா சூளுரை | Fonseka About The Rajapaksa

ஆனால், ராஜபக்சாக்கள் இருக்கும் இடத்தில், அவர்களின் நிழல் விழும் இடத்தில் கூட நான் ஒருபோதும் இருக்க மாட்டேன்.எனவே எனது இந்தக் கொள்கை வாக்களிப்புக்கு மட்டுமல்ல, மற்ற அனைத்து விவகாரங்களுக்கும், அரசியல் விவகாரங்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026