ஒருமாதத்தின் பின்னர் கமலா ஹாரிஸ் இரண்டாவது தடுப்பூசியை ஏற்றினார்
People
United States of America
Kamala Harris
By Vasanth
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் 2வது டோஸ் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.
கடந்த டிசம்பர் 29ம் திகதி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்ட அவருக்கு, ஒரு மாத இடைவெளியில் தற்போது 2வது டோஸ் செலுத்தப்பட்டது.
இதனை அடுத்து அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்திய கமலா ஹாரிஸ் தடுப்பூசி கொரோனாவில் இருந்து உயிரைக் காக்கும் என தெரிவித்தார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி