ஐ.பி.சி தமிழ் ஊடகப்பரப்பு என்பது 17 வருட போராட்டத்தின் வெற்றி - பாஸ்கரன் கந்தையா
Jaffna
SriLanka
Ibctamil
Baskaran Kandiah
KANDAIYA BASKARAN
Ibc Tamil Tv
By Chanakyan
ஐ.பி.சி தமிழ் ஊடகப்பரப்பு என்பது 17 வருட போராட்டத்தின் வெற்றி. இதற்காக பலர் உயிரைக் கூட தியாகம் செய்துள்ளார்கள் என ஐ.பி.சி தமிழ் ஊடகக்குழுமத்தின் தலைவர் பாஸ்கரன் கந்தையா தெரிவித்தார்.
எமது ஊடகத்தின் “நக்கீரன் சபை” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவரிடம், நக்கீரன் சபை நெறியாளர் தொடுத்த கேள்விகளுக்கான பதில்கள் காணொளி வடிவில்,