கண்டி நகர பாடசாலைகளுக்கு எதிர்வரும் வாரம் விசேட விடுமுறை!
Esala Full Moon Poya
Kandy
Sri Lankan Schools
By Kathirpriya
கண்டி நகர எல்லைக்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளுக்கு மாத்திரம் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என மத்திய மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒகஸ்ட் 28, 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் கண்டி நகர எல்லைக்குட்பட்ட அரச பாடசாலைகளுக்கே இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
எசல பெரஹெரா

கண்டியில் இடம்பெறுகின்ற எசல பெரஹெராவின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலினை கட்டுப்படுத்துவதற்காக இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.