இந்து கலாசார நிதியத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட கபில குணவர்தன!
srilanka
colombo
kapila gunawardane
By S P Thas
புத்தசாசன,சமயங்கள் மற்றும் கலாசார அமைச்சரான பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்து கலாசார நிதியத்திற்கான புதிய உறுப்பினர்களை இன்று நியமித்துள்ளார்.
1985 இலக்கம் 31 நாடாளுமன்ற சட்டமூலத்தின் கீழ், இந்து சமய மற்றும் கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்து கலாசார நிதியம் ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிதியத்தின் புதிய தலைவரான புத்தசாசனம், சமயங்கள் மற்றும் கலாசார விவகார அமைச்சின் செயலாளர் கபில குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்து கலாசார நிதியம் தலைவர் உட்பட 8 பேர் கொண்ட கட்டுப்பாட்டுச் சபையையும் கொண்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்
மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்