அரசியல் பழிவாங்கல்களை உடன் நிறுத்துங்கள் - கோட்டாபயவுக்கு அழைப்பு விடுத்துள்ள கரு ஜயசூரிய

srilanka corona rizad gotabaya karu jayasooriya
By S P Thas May 01, 2021 12:10 AM GMT
Report

நாடு எதிர்கொண்டுள்ள சவால்மிக்க நிலைமைக்கு வெற்றிகரமாக முகம்கொடுப்பதாக இருந்தால் அனைவரும் ஒரே தேசமாக இன மத, அரசியல் பேதங்களைவிட்டு ஒன்றாக கைகோர்த்துக்கொள்ளவேண்டும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று காரணமாக நாடு எதிர்கொண்டுள்ள சவாலை வெற்றிகரமாக முகம்கொடுப்பதற்கு அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டியதன் தேவை குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதில் நாடு எதிர்கொண்டுள்ள சவால்மிக்க நிலைமைக்கு வெற்றிகரமாக முகம்கொடுப்பதாக இருந்தால் நாங்கள் அனைவரும் ஒரே தேசமாக இன மத, அரசியல் பேதங்களைவிட்டு ஒன்றாக கைகோர்த்துக்கொள்ளவேண்டியது அனைத்து தரப்பினரதும் பொறுப்பாகும். இதற்கான முன்மாதிரியை ஆரம்பமாக வழங்குவதற்கு நாட்டில் ஆளுங்கட்சி மற்றும் அரச தலைவர் முன்வரவேண்டும்.

அதனடிப்படையில் அரசியல் ரீதியில் மேற்கொள்ளப்படும் அனைத்துவகையான பழிவாங்கல்களை நிறுத்தி அனைவருக்கும் நற்புறவான நேசக்கரங்களை ஆரம்பமாக நீட்டவேண்டும். என்றாலும் இவ்வாறான சூழலையை ஏற்படுத்தவேண்டி இருக்கின்றபோதும், நாட்டில் இடம்பெறுகின்ற சில சம்பவங்கள் தொடர்பில் எங்களுக்குள் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகின்றது.

சத்திர சிகிச்சை ஒன்றுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோவின் சகோதரியை கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொலிஸுக்கு அழைத்து 05.00 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தியதியது ஒரு தார்மிக செயலாக கருத முடியாது. இது மனித உரிமையை மீறும் செயலாகும்.

அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்லும் முறையை கவனிக்கும்போதும், அவ்வாறான நிலைமையையே காணக்கூடியதாக இருக்கின்றது.

ரிஷாத் பதியுதீன் இதற்கு முன்னரும் பல தடவைகள் கைதுசெய்து விடுவிக்கப்பட்டிருக்கின்றார். அத்துடன் உயிர்த் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கமையவும் அவருக்கு எதிராக குறிப்பிட்டதொரு குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருப்பதை, காணக்கூடியதாக இல்லை.

இவ்வாறான சூழலில் அவருக்கு எதிராக தற்போது ஏதாவது குற்றச்சாட்டு தெரிவிக்க நியாயமான காரணம் இருக்குமானால், அதனை தாமதிக்காது நீதிமன்றம் ஒன்றுக்கு சமர்ப்பித்து நியாயமான வழக்கு விசாரணை ஒன்றுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுப்பது குறித்த அதிகாரிகளின் பொறுப்பாகும்.

மேலும், ரிஷாத் பதியுதீனை கைதுசெய்யும்போது குறித்த துறையினர் செயற்பட்டிருக்கும் சம்பிரதாய விராேத செயலை ஒருபோது ஏற்றுக்கொள்ள முடியாது.

நள்ளிரவு 02.00 மணியளவில் சபாயகருக்கும் அறிவிக்காமல், இவ்வாறான நடவடிக்கை மேற்கொண்டமை தொடர்பில் விளக்கமளிக்கவேண்டும். அது பாராளுமன்றத்துக்கும் மேற்கொள்ளப்படும் அவமானமாகும். இதன் மூலம் சபாநயகருக்கும் அவமானத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

எனவே இவ்வாறான முட்டாள் தனமான செயல்கள் மூலம் ஏற்படுவது, பயங்கரவாதத்துக்கு எதிராக எமது நாட்டில் பாதுகாப்பு பிரிவு மற்றும் நீதியை வழங்குவதற்கு தலையிடும் நிறுவனங்கள் மேற்கொள்ளும் சிறந்த நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு ஆளாகின்றதாகும்.

அதனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட இந்த நாட்டில் ஏற்பட்ட பாரிய குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட அனைத்து விசாரணைகள் மற்றும் ஏனைய சட்ட நடவடிக்கைகளுடன் குறுகிய அரசியல் நோக்கங்களை சேர்த்துக்கொள்ளவேண்டாம் என நாட்டில் இருக்கும் அனைத்து தரப்பினரிடமும் பொறுப்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

அதேபோன்று நாட்டு மக்களின் உயிர் பாதுகாப்பு உட்பட மக்களின் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் முறையாக வகனம்செலுத்தி, நாட்டினதும் மக்களினதும் நலனுக்காக தேவையான நடவடிக்கைகளை தாமதிக்காமல் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நாங்கள் ஒன்றுபட்டால் எந்தவொரு சவாலுக்கு எமக்கு முகம்கொடுக்கலாம். அதற்காக ஜனாதிபதி தலைமைத்துவம் வழங்கவேண்டும். அழிவடைந்த நாடுகள் கட்டியெழுப்பப்படுவது இந்த முறையிலாகும் என்று குறிப்பிடப்பட்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025