கிழக்கை ஊடறுக்க கருணா வகுத்த திட்டம்!
பிரதேசவாதத்தை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட கருணாவின் பிளவு காலகட்டத்தில் மட்டக்களப்பில் இருந்து யாழ். வர்த்தகர்கள் கருணா தரப்பினால் வெளியேற்றப்பட்ட சம்பவம் பற்றிப் பார்க்கிறது இன்றைய இந்த ‘உண்மைகள்’ நிகழ்ச்சி.
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணாவின் பிளவு இடம்பெற்ற காலப்பகுதியில் கிழக்கில் பணியாற்றிய சில ஊடகவியலாளர்கள், விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள், கருணா தரப்பில் செயற்பட்ட சில பிரமுகர்கள் போன்றவர்களின் கருத்துக்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டு, பிரதி வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் எமது இணையத்தளத்தில் வெளியிடப்படுகின்ற ‘உண்மைகள்’ தொடரின் 5ஆம் பாகம் இது,
‘உண்மைகள்’ தொடரின் 1ம் பாகத்தைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.
‘உண்மைகள்’ தொடரின் 2ம் பாகத்தைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.
‘உண்மைகள்’ தொடரின் 3ம் பாகத்தைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.
‘உண்மைகள்’ தொடரின் 4ம் பாகத்தைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்