பாடசாலை மாணவியை கடத்த முற்பட்ட கருணா குழு..!

Batticaloa P Ariyanethran Pillayan Vinayagamoorthi Muralidaran Sonnalum Kuttram
By Sumithiran Sep 12, 2023 04:38 AM GMT
Report

மட்டக்களப்பில் பிரபல பாடசாலையில் படித்த தனது மகளான மாணவியை கருணா குழு கடத்த முயற்சித்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன்.

இவ்வாறு கடத்த முயற்சித்ததற்கான காரணத்தையும் அவர் தெரிவித்தார்.

அச்சுறுத்திய கருணா குழு

இதன்படி 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரவு செலவுத் திட்ட வாக்களிப்பினை புறக்கணிக்குமாறு கருணா குழுவினர் தன்னை அச்சுறுத்தி மகளை கடத்த முயற்சித்துள்ளனர்.

பாடசாலை மாணவியை கடத்த முற்பட்ட கருணா குழு..! | Karuna Group Tried To Kidnap The Schoolgirl

தம்பியை கடத்தி காணாமலாக்கிய பிள்ளையான் :ஊடகவியலாளர் பரபரப்பு தகவல் (காணொளி)

தம்பியை கடத்தி காணாமலாக்கிய பிள்ளையான் :ஊடகவியலாளர் பரபரப்பு தகவல் (காணொளி)

எனினும் அவர்களின் அச்சுறுத்தலையும் மீறி வரவு செலவுத் திட்டத்தின் முதலாவது வாக்கெடுப்பில் கலந்துகொண்டநிலையில் எனது சகோதரனான அரச உத்தியோகத்தரை கடத்தி மறைத்து வைத்து என்னை அச்சுறுத்தியதை அடுத்து குடும்பத்தின் அழுத்தம் காரணமாக வரவு செலவுத்திட்ட இரண்டாவது வாக்கெடுப்பை புறக்கணித்தேன் என தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்த மேலும் பல விடயங்கள் காணொளியில்  


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, மலேசியா, Malaysia, Toronto, Canada

18 Dec, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
நன்றி நவிலல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025