கடந்த 24 மணி நேரத்தில் கட்டுநாயக்க விமான நிலைத்தில் தரையிறங்கிய 45 விமானங்கள்!
srilanka
colombo
flights
katunayake international airport
By S P Thas
கடந்த 24 மணித்தியாலங்களில் வெளிநாட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்த 1664 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் இவ்வாறு 45 விமானங்களின் மூலம் 1664 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
இந்தக் காலப் பகுதியில் 16 சரக்கு விமானங்களும் இலங்கையை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இக் காலப்பகுதியில் 23 விமானங்களின் மூலம் 675 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்