மட்டக்களப்பு - காயன்குடா கண்ணகி வித்தியாலயத்தில் அடிக்கல் நாட்டு விழா
Batticaloa
Sri Lankan Peoples
By Dilakshan
மட்டக்களப்பு மாவட்டத்தின் காயன்குடா கண்ணகி வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது.
குறித்த கட்டடமானது, ஈழப் பதீஸ்வரர் ஆலய மெய்யடியார்கள் மற்றும் விருட்சம் தொண்டு நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், புதிய கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழா, பாடசாலையின் அதிபர் வி.எஸ். ஜெகநாதன் தலைமையில் நாளை(19.01.2024) காலை 09.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
அழைப்பிதழ்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி