கேகாலை மருத்துவர் தம்மிக்க பண்டார இன்று கைதாவாரா?
srilanka
arrest
police
kegalle
By Vasanth
மருத்துவர் ஒருவரை தாக்கியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் கேகாலை மருத்துவர் தம்மிக்க பண்டார இன்று கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
பேராதனை வைத்தியசாலை மருத்துவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் இன்று சனிக்கிழமை வரக்காபொல பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் இன்று கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
4ம் ஆண்டு நினைவஞ்சலி