சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
covid
sri lanka
people
keheliya-rambukwella
By Vanan
நாட்டில் முடக்கம் என்பது அரசாங்க உத்தரவாகும். இந்த முடக்கமானது வீதிகளில் ரோந்து செல்லும் ஆயுதப்படைகளால் செயல்படுத்தப்படுவதாக கருத வேண்டாம் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இது அனைத்து இலங்கை குடிமக்களும் இதயத்தில் எடுத்து கடைபிடிக்க வேண்டிய சமூகப் பொறுப்பு எனவும், ஒத்துழைப்பு இல்லாமல் பூஜ்ஜிய முன்னேற்றமே கிட்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி