நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட களனி பல்கலை. மாணவர் ஒன்றிய தலைவர் கைது
Sri Lanka Police
Bandaranaike International Airport
University of Kelaniya
By Sumithiran
களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கெலும் முதன்நாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாடு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து
முதன்நாயக்க காவல்துறையினரை தவிர்த்து வந்ததாகவும், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட முற்பட்ட போது இடைமறித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அவர் மஹர நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 3 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி