நெடுந்தீவு கடற்பரப்பில் கேரள கஞ்சா
police
neduntheevu
kerala canabis
By Kiruththikan
நெடுந்தீவு கடற்படையினரால் கடற்பரப்பில் மிதந்து வந்த 150 கிலோகிராம் எடையுள்ள கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை 3 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே இவ்வாறு கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த கஞ்சா பொதிகள் எவ்வாறு மிதந்து வந்தன என்பது தொடர்பில் கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்