கல்வித்துறையில் இந்தியாவின் மற்றுமொரு சாதனை : ஏஐ ஆசிரியர் அறிமுகம்

Kerala India Artificial Intelligence Technology
By Sathangani Mar 07, 2024 11:22 AM GMT
Report

கேரளாவின் கல்வித்துறை வளர்ச்சியின் மற்றுமொரு அங்கமாக முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஆசிரியரான ஐரிஸை (Iris) அறிமுகப்படுத்தி கல்வித்துறையில் மற்றொரு புதுமையான சாதனையைப் படைத்துள்ளது.

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் செயற்கை நுண்ணறிவு ஆசிரியர் ரோபோ இதுவே ஆகும்.

மேக்கர்லேப்ஸ் எடுடெக் (Makerlabs Edutech)  தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஐரிஸ் என்ற ஏஐ ஆசிரியர் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை தரமாட்டேன்! தமிழ் எம்.பிக்களுக்கு கறாரான பதிலை கூறிய ரணில்

தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை தரமாட்டேன்! தமிழ் எம்.பிக்களுக்கு கறாரான பதிலை கூறிய ரணில்

மனித உருவம்

அதாவது திருவனந்தபுரத்தில் உள்ள கே.ரி.சி.ரி உயர் நிலைப் பாடசாலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐரிஸ், மாணவர்களுக்கான கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்குடன் வடிவமைக்கப்பட்ட மனித உருவம் ஆகும்.

கல்வித்துறையில் இந்தியாவின் மற்றுமொரு சாதனை : ஏஐ ஆசிரியர் அறிமுகம் | Kerala Introduces First Ai Tech Teacher In India

ஐரிஸ் கல்வியில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வெளிக்காட்டுவதுடன் மூன்று மொழிகளைப் பேசும் திறன் மற்றும் சிக்கலான கேள்விகளைச் சமாளிக்கும் திறனுடன், ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் பயணத்தை வழங்குகிறது.

பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளைக் குறைக்க வேண்டும் : கஞ்சன வலியுறுத்தல்

பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளைக் குறைக்க வேண்டும் : கஞ்சன வலியுறுத்தல்

கல்விச் சூழலுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது

குறிப்பாக மேக்கர்லேப்ஸ் நிறுவனமானது ஐரிஸை ஒரு ரோபோவை விட அதிகமாகக் கருதுகிறது. இது ஒரு புதுமையான குரல் உதவியாளராகவும் கல்விச் சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறையில் இந்தியாவின் மற்றுமொரு சாதனை : ஏஐ ஆசிரியர் அறிமுகம் | Kerala Introduces First Ai Tech Teacher In India

மேலும் ஐரிஸ் ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களால் இயக்கப்படுவதுடன்  தடையற்ற செயல்திறன் மற்றும் பதிலளிக்கும் தன்மையை உறுதியளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் கல்வி கற்க அரியவாய்ப்பு..! மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள கல்வி உதவித்தொகை

பிரித்தானியாவில் கல்வி கற்க அரியவாய்ப்பு..! மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள கல்வி உதவித்தொகை



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
23ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010