ஈரானின் புதிய அதி உயர் தலைவர் : இறுதி முடிவு எட்டப்பட்டதாக தகவல்

Israel Iran Ayatollah Ali Khamenei
By Sathangani Mar 08, 2026 11:33 AM GMT
Sathangani

Sathangani

in உலகம்
Report

அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்த ஈரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகு, அந்தப் பதவிக்கு அடுத்ததாக நியமிக்கப்படவுள்ள நபர் குறித்து அந்நாட்டின் நிபுணர்கள் சபை தற்போது இறுதி முடிவை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானின் அரச செய்திச் சேவையான பார்ஸ் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள அச்சபையின் உறுப்பினரான அயதுல்லா மொஹமட் மெஹ்தி மிர்பாகேரி, பெரும்பான்மை உடன்பாட்டின் அடிப்படையில் ஒரு நிலையான முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நபரின் பெயர் இதுவரை உத்தியோகபூர்வமாக பகிரங்கப்படுத்தப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானிய கப்பல்கள் விவகாரத்தில் வொஷிங்டனின் அதிரடி அறிவிப்பு!

ஈரானிய கப்பல்கள் விவகாரத்தில் வொஷிங்டனின் அதிரடி அறிவிப்பு!

படுகொலை செய்யப்பட்ட  அலி கமேனி

தற்போதைய இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில் பல்வேறு சவால்கள் இருப்பதால், இந்தச் செயல்முறை மிகவும் அவதானமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், இது சர்ச்சைக்குரியதாக அமையக்கூடாது என்றும் மிர்பாகேரி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானின் புதிய அதி உயர் தலைவர் : இறுதி முடிவு எட்டப்பட்டதாக தகவல் | Khamenei Died Iran S New Supreme Leader Election

சுமார் நான்கு தசாப்தங்களாக ஈரானை ஆட்சி செய்த அலி கமேனி, தமது வாரிசை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னரே படுகொலை செய்யப்பட்ட நிலையில் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அந்நாட்டின் மதகுருமார்கள் தலைமையிலான அதி உயர் சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஈரானின் அடுத்த அதி உயர் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம், 88 சிரேஷ்ட மதகுருமார்களைக் கொண்ட நிபுணர்கள் சபைக்கே உரியது என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் மீதான போர் நடந்திருக்கக் கூடாது: இராஜதந்திரப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த சீனா

ஈரான் மீதான போர் நடந்திருக்கக் கூடாது: இராஜதந்திரப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த சீனா

ஆயுதங்களின்றி இருந்த IRIS Dena : ஈரானின் கருத்தை மறுக்கும் அமெரிக்கா

ஆயுதங்களின்றி இருந்த IRIS Dena : ஈரானின் கருத்தை மறுக்கும் அமெரிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025