தனிப்பட்ட தகராறு - கடத்தப்பட்ட திரைப்பட இயக்குனர்..!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Kiruththikan
தொலைக்காட்சி நாடகம் மற்றும் திரைப்பட இயக்குனர் காமினி பிரியந்த இன்று (05) வெலிமடை நகரில் சிலரால் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ஹப்புத்தளை வீதியில் விடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அவர் கடத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளையும், கடத்தப்பட்ட போது வாகனத்தில் வைத்து தாக்கப்பட்ட காட்சிகளையும் காவல்துறையினர் ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், வெலிமடை பிரதேசத்தை சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி