கிளிநொச்சியில் 15 வயது சிறுமி கொரோனாவால் மரணம்
corona
kilinochchi
death
chilld
By Sumithiran
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சிறுமி ஒருவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிறுமியின் பிசிஆர் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிறுமிக்கு 15 வயது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றும் கிளிநொச்சியில் திருவையாறு பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்